ராமேஸ்வரம் தொலைக்காட்சி கோபுரம்(Rameswaram TV Tower)

 ராமேஸ்வரம் தொலைக்காட்சி கோபுரம் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்தில் உள்ளது.இந்த கோபுரம் 323 மீட்டர் (1059.7 அடி) உயரம் உடையது.[1] ராமேஸ்வரம் தொலைக்காட்சி கோபுரம் இந்தியாவில் உள்ள உயரமான கட்டமைப்புகளுள் ஒன்றாகும். இந்த கோபுரம் தூர்தர்ஷனால் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த கட்டமைப்பு வலுவான கான்கிரீட் சிமெண்ட் கலவையால் உருவாக்கப்பட்டது.

Comments